Posts

NEEDS SCHEME

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும் கல்வித்தகுதி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் பொது பிரிவினருக்கு 35 வயது சிறப்பு பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்) (SC/ST/BC/MBC/Minorities/Women/Ex-Serviceman/Differently-abled/Transgender) 45 வயது Reservation SC : 18% ST : 1% Differently abled : 3% Under this scheme, at least 50% of the beneficiaries will be women with priority accorded to destitute women subject to the condition that they possess the required qualification. Income ceiling There will be no income ceiling under this scheme. Training
Recent posts